உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் மருகால்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 26. இவர் வீட்டில் கர்நாடகா மாநிலம் மதுபாட்டில் 154 விற்பனைக்கு வைத்திருந்தார். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், ஈஸ்வரனை கைது செய்து மதுபாட்டில்களை கைப்பற்றினார்.தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகவதிநகரைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சையது 40. வங்கி ஏ.டி.எம்., எதிரே 20 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். தேவதானப்பட்டி போலீசார் சையது மீது வழக்கு பதிவு செய்து, மதுபாட்டில்களை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !