உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோடு பணி விரைவு படுத்த எம்.பி., கோரிக்கை

ரோடு பணி விரைவு படுத்த எம்.பி., கோரிக்கை

தேனி:கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வைத்திநாதனை எம்.பி., தங்கதமிழ்செல்வன் சந்தித்தார். எம்.பி., கூறுகையில், 'சாக்குலுாத்து மெட்டு ரோடு அமைக்க வேண்டும், திண்டுக்கல்- -குமுளி ரயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிபட்டி பைபாஸ் ரோடு அமைக்கும் பணியை விரைவாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத்மிஸ்ரா கலெக்டரை சந்தித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை