மேலும் செய்திகள்
சுற்றுலா பயணி மீது தாக்குதல்
4 minutes ago
குழாய் உடைந்து குடிநீர் வீண்
6 minutes ago
ஆசிரியைக்கு தொந்தரவு ஆசிரியர் கைது
3 hour(s) ago
லஞ்சம்: வணிகவரி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை
3 hour(s) ago
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி தென்கரை 16 வது வார்டு தண்டுப்பாளையம் பள்ளிவாசல் இரண்டாவது தெருவில் சாக்கடை கட்டித்தரவும், காமாட்சியம்மன் கோயில் தெருவில் பழைய பாதாளச்சாக்கடையை விரிவாக்கம் செய்வது, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான வேலை உத்தரவு வழங்காத நகராட்சி கமிஷனர் தமிஹா சுல்தானாவை கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 16 வது வார்டு கவுன்சிலர் கிஷோர்பானு தலைமையில் பொதுமக்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கமிஷனர் வேலை உத்தரவு வழங்குவதாக கூறியதால் கலைந்து சென்றனர்.-
4 minutes ago
6 minutes ago
3 hour(s) ago
3 hour(s) ago