உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரு கட்சிகளுக்கு நோட்டீஸ்

இரு கட்சிகளுக்கு நோட்டீஸ்

தேனி: தமிழகத்தில் அரசியல் கட்சிகளாக பதிவு செய்த 39 கட்சிகள் கடந்த 3 ஆண்டுகளாக வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்ய வில்லை. இந்த கட்சியினர் மாவட்ட தேர்தல்பிரிவு அலுவலகங்களில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் தேனி மாவட்டத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட 'அண்ணா எம்.ஜி.ஆர்., திராவிட முன்னேற்ற கழகம்', 'ஹீமானிட்டி பார் பீஸ் பார்டி' ஆகிய இரு கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை