உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  என்.எஸ்.எஸ்., முகாம்

 என்.எஸ்.எஸ்., முகாம்

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் சிவலிங்கநாயக்கன்பட்டியில் துவங்கியது. தேனி புதுபஸ் ஸ்டாண்ட், சிவாஜிநகர் பகுதிகளில் மாணவர்கள் துாய்மை பணிகள் மேற்கொண்டனர். நிகழ்ச்சியை கல்லுாரி செயலாளர் தாமோதரன், கல்லுாரி முதல்வர் வெற்றி வேல் துவக்கி வைத்தனர். மதுரை காமராஜர் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பாண்டி, நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராம் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் முருகன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை