உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

கம்பம்: கம்பம் நேருஜி தெருவில் வசிப்பவர் பாண்டியராஜ் 53, இவருடைய தந்தை பெரிய குருசாமி 80, ஆஸ்த்துமா நோயால் அவதிப்பட்டார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் போல் கம்பம் வடக்கு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை