உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொத்தனார் மீது போக்சோ வழக்கு

கொத்தனார் மீது போக்சோ வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 5 ம் வகுப்பு படிக்கும் சிறுமி 10. மேல்மங்கலத்தைச் சேர்ந்த ராஜ்கவுதம் 21. கொத்தனார் வேலை செய்து வருகிறார். பரோட்டா வாங்கி சென்ற சிறுமியை பின்தொடர்ந்து சென்ற ராஜ்கவுதம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாய் புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் போதுமணி, ராஜ்கவுதம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை