உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்று மின்தடை ரத்து

இன்று மின்தடை ரத்து

தேனி: இன்று தேனி, வீரபாண்டி, தேவாரம் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக மாவட்டத்தில் சில பகுதிகளில்மின் தடை அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ