உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை (நவ.5) மின்தடை

நாளை (நவ.5) மின்தடை

(காலை 9:00 - மாலை 5:00 மணி) * தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைபுதுார், பூதிப்புரம் அதனை சுற்றியுள்ள பகுதிகள். (காலை 10:00 - மாலை 4:00 மணி) * போடேந்திரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, சடையால்பட்டி, தேவராம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, பி.ஆர்.புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் அதனை சுற்றியுள்ள கிராமங்கள். * சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, அம்மாபட்டி, எல்லப்பட்டி குச்சனூர், துரைச்சாமிபுரம், கூளையனூர், புலி குத்தி, கீழச் சிந்தலச்சேரி, மேலச் சிந்தலச்சேரி, பல்லவராயன்பட்டி. * காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை வெள்ளையம்மாள்புரம் குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக் குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகள். * துரைசாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகர், வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணன் தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை மந்திச்சுனை, வாலிப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை