மேலும் செய்திகள்
முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய குறைதீர் கூட்டம்
02-Jul-2025
தேனி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 18 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. முகாமில் பட்டப்படிப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., நர்சிங், தையல், 10ம் வகுப்பு, அதற்கு கீழ் கல்வித்தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். முகாமிற்கு வருவோர் கல்விச்சான்றிதழ்கள் நகல் எடுத்து வர வேண்டும். விபரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
02-Jul-2025