உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சொத்து தகராறு: மூவர் மீது வழக்கு

சொத்து தகராறு: மூவர் மீது வழக்கு

பெரியகுளம் : பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் 55.அதே ஊர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த இவரது மகன் ராதாகிருஷ்ணன் 28.இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை முன் விரோதம் இருந்துவந்தது.இந்நிலையில் செல்வம் வீட்டிற்கு சென்ற ராதாகிருஷ்ணன் இவரது மனைவி சத்திய ஸ்ரீ, மாமியார் மூவரும் வீட்டின் முன் கேமராவை உடைத்து, வீட்டிலிருந்த ராதாகிருஷ்ணன் தம்பி மனைவி திவ்யதர்ஷினியிடம் எங்கள் சொத்தை கேட்க நீங்கள் யார் என அடித்தனர்.தென்கரை போலீசார் ராதாகிருஷ்ணன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !