உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் மழை

பெரியகுளத்தில் மழை

பெரியகுளம்:பெரியகுளத்தில் சில தினங்களாக காலையில் வெயில் தாக்கம் அதிகளவில் இருந்தது. நேற்று மாலை தூறலாக வந்த மழை கன மழையாக அரை மணி நேரம் பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மழை பெய்ததால் மக்கள் மகிழ்ந்தனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ