மேலும் செய்திகள்
மாவட்ட கிரிக்கெட் போட்டிகள்
25-Jun-2025
மாவட்ட தொடர் கிரிக்கெட்
23-Jun-2025
தேனி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தேனி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது.தேனி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த முதலாவது பிரிவு போட்டியில் ரத்னம் கிரிக்கெட் கிளப், மேனகா மில்ஸ் ஜூனியர் அணிகள் மோதின. இதில் மேனகா மில் அணி 45 ஓவர்கில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த ரத்னம் கிரிக்கெட் கிளப் அணி 39 ஓவரில் 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
25-Jun-2025
23-Jun-2025