உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ரெடிமேட் ஆடைகள் பறிமுதல்

 ரெடிமேட் ஆடைகள் பறிமுதல்

கூடலுார்:கூடலுார் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்யேந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஈரோட்டில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற வாகனத்தை சோதனை செய்த போது ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த சிஜோ முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ