உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வு எஸ்.ஐ., மீது தாக்குதல்

ஓய்வு எஸ்.ஐ., மீது தாக்குதல்

பெரியகுளம்:பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ராமர் கோயில் தெரு, ஓய்வு சிறப்பு எஸ்.ஐ., ராஜாமணி 61. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி 58. இவரது மகன் ரத்தினம் 53. உறவினர் கலா 45. ஆகியோருக்கும் இடையே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் முன் விரோதம் இருந்தது. இப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ராஜாமணியை, மூவரும் சேர்ந்து தாக்கினர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ராஜாமணி அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை