உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா

தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தனர். உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி செயலாளர் ராஜமோகன், இணைச்செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை