மேலும் செய்திகள்
எஸ்.பி.பட்டினம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
05-Feb-2026
அறிவியல் கண்காட்சி
27-Feb-2026
தேனி: தேனி கம்மவர் சங்கம் பப்ளிக் பள்ளியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு 'சிஸ்ட்ரோம் 4.0'தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள் சாமி, துணைச் செயலாளர் ராஜேஸ், பொருளாளர் சுந்தரவடிவேலன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். பள்ளி முதல்வர் பாலபிரேமா தேவி, அறிவியல் ஆசிரியர்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். இக்கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றன. அவற்றை பெற்றோர், கல்லுாரி மாணவர்கள் பார்வையிட்டனர்.
05-Feb-2026
27-Feb-2026