மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
09-Jul-2025
தேனி : முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் அருண்குமார், இணைச்செயலாளர் விக்னேஷ்பிரபு, பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
09-Jul-2025