உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்/

தேனி; தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் செயல்திறன் மிக்க முக்கிய அம்சங்கள் என தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடந்தது. இந்து நாடார்கள் உறவின் முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.நிர்வாகிகள், செயலாளர் காசிபிரபு முன்னிலை வகித்தனர். எத்தியோப்பியா கெப்ரி தேஹார் பல்கலை இணைப்பேராசிரியர் கார்த்திகா பங்கேற்று முதலீட்டி முக்கிய நோக்கம் பற்றி விளக்கினார். துறைத்தலைவர் லாவண்யா ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ