மேலும் செய்திகள்
சூர்யா கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
07-Nov-2025
தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சியாளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு 'விழித்தால் விடியும்' என்ற தலைப்பில் நடந்தது. முதல்வர் சேகரன் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் சிவகுஞ்சு வரவேற்றார். பேராசிரியர் அப்துல்காதர், திருவடிக்குடில் சுவாமிகள் பேசினர். பயிற்சி அலுவலர் அருண்குமார் நன்றி தெரிவித்தார்.
07-Nov-2025