உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

தேனி கம்மவார் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைப்பு: மாணவரில் இருந்து தொழில்முனைவோர், பங்கேற்பு முன்னாள் மாணவர் சுதன், மதியம் 1:30 மணி.தேசிய நுாலகர் தினம்: தேனி கம்மவார் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைமை: கல்லுாரி நுாலகர் செந்தில்குமரன், மதியம் 12:0 மணி. ராக்கிங் செயல்பாடுகளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு:தேனி கம்மவார் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, மதியம் 12:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை