உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறும்படம் வெளியீடு

குறும்படம் வெளியீடு

தேனி : கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் புலிகளை பாதுகாப்பது தொடர்பாக இயக்குநர் சேகர் தத்தாத் இயக்கிய குறும்படம் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். எஸ்.பி., சிவபிரசாத், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா முன்னிலை வகித்தனர். நலம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி