உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கிராம வளங்களை வரைந்த மாணவர்கள்

 கிராம வளங்களை வரைந்த மாணவர்கள்

பெரியகுளம், காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆதவன், ஹரிஷ், மாதேஸ்வரன், ரமேஷ் கண்ணா, ஸ்ரீராம், விஷால் ஆகியோர், ஊரக வேளாண்மை அனுபவத்திட்டம் எனும் பாடத்திட்டத்தின் கீழ் பெரியகுளம் தாலுகா பகுதியில் முகாமிட்டுள்ளனர். தாமரைக்குளத்தில் 'ஊரகப் பங்கேற்பு மதிப்பீடாக' கிராம மக்களின் தேவை, வளங்களை கேட்டறிந்து அதை தெருவில் வரைபடமாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை