உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கராத்தே போட்டியில் மாணவர்கள் வெற்றி

கராத்தே போட்டியில் மாணவர்கள் வெற்றி

தேனி : தேனி நாடார் சரஸ்வதி நர்சரி, பிரமைரி பள்ளி மாணவர்கள் யுவராஜ்,கார்த்திகேயன், சஞ்சய்வேல் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த தென் இந்திய அளவிலான கராத்தே சாம்பியன் போட்டியில் பங்கேற்றனர். அதில் 2,3வது இடங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், பள்ளி செயலாளர் பாஸ்கரன், இணைச்செயலாளர் ராஜாராம், பள்ளி முதல்வர் கார்த்திகா உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி