மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற பெண் கைது
17-Jan-2025
பெரியகுளம் : பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 41.சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு தேனி தனியார் மனநலம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களாக மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டை விட்டு வெளியேறி சென்ற பாலசுப்பிரமணி. ஜல்லிபட்டி, ஏ.மீனாட்சிபுரம் டாஸ்மாக் கடை பின்புறம் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.--
17-Jan-2025