மேலும் செய்திகள்
டூவீலர் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
28-Apr-2026
பெரியகுளம்:பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் விஜய் 30. தனியார் வாகனம் டிரைவராக வேலை செய்தார். சில மாதங்களாக மது பழக்கத்திற்கு அடிமையானார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வடகரை போலீசார் விசாரிக்கின்றனர். --
28-Apr-2026