மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது
09-Jul-2026
போடி:போடி அருகே மீனாட்சிபுரம் கீரைக்கடை வீதியை சேர்ந்தவர் இளையராஜா 45. டிராக்டர் டிரைவர். மனைவி பிரேமா, குழந்தைகளை விட்டு பிரிந்து பல ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த இளையராஜா தினமும் மது குடித்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Jul-2026