உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மேற்பார்வையாளர்் மாயம்

 மேற்பார்வையாளர்் மாயம்

தேனி: உப்புக்கோட்டையை சேர்ந்தவர் அசோகன் 50. இவர் மதுக்கடையில் மேற்பார்வையாளர். இவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மனைவி பாண்டியம்மாள் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ