உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அமைப்பு தின விழா கொடியேற்றம்

அமைப்பு தின விழா கொடியேற்றம்

தேனி: தேனி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் சங்க அமைப்பு தினவிழா நடந்தது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சங்க கொடி ஏற்றினார். பொருளாளர் ஆறுமுகம், செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் சென்னமராஜ் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை