உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,யாக எஸ்.சிவசுப்பு பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரை புறநகர் பகுதியில் மதுவிலக்கு பிரிவில் டி.எஸ்.பி.,யாக இருந்த இவர் நேற்று ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார். ஏற்கனவே ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,யாக இருந்த சண்முகசுந்தரம் மானாமதுரை டி.எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்படுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ