உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பொறுப்பேற்பு

 பொறுப்பேற்பு

தேனி: தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக தமிழரசி நேற்று பொறுப்பேற்றார். இவர் மதுரை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக பணிபுரிந்த அபிதாஹனீப் தென்காசி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை