உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பொறுப்பேற்பு

 பொறுப்பேற்பு

தேனி: தேனி நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளராக குணசேகரன் பொறுப்பேற்றார். இவர் திருவள்ளுர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளராக பணிபுரிந்து மாறுதலில் தேனி வந்துள்ளார். இங்கு நியமிக்கப்பட்ட செந்தில்குமார் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை