உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், முதுகலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பள்ளிக்கல்வித்துறையுடன் ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மாநகராட்சி, கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். சங்கத்தின் மாநில சட்ட இணைச்செயலாளர் ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலாளர் பிரதீப்குமார், கவுரத்தலைவர் ஏர்மகாராஜன், பொருளாளர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி