உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போக்சோவில் மூவர் கைது

போக்சோவில் மூவர் கைது

போடி : போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர்கள் சூர்யா 25, பால்பாண்டி 23, செம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன். இவர்கள் மூவரும் சேர்ந்து 14, 12 வயது சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.போடி அனைத்து மகளிர் போலீசார் சூர்யா, பால்பாண்டி உட்பட மூவரையும் போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ