புகையிலை விற்றவர் கைது
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி பெருமாள் கோயில் தெரு முத்து மணிவேல் 40. இவரது பெட்டிக்கடையில் 701 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தார். தேவதானப்பட்டி போலீசார் முத்துமணிவேலை கைது செய்து புகையிலை கைப்பற்றினர்.