மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி 6.10.25
06-Oct-2025
ஆன்மிகம் சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி. கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 5:30 மணி. சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி. சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி. சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி, பொது மன நல விழிப்புணர்வு ஊர்வலம்: பங்களாமேடு முதல் பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் வரை, துவக்கி வைப்பவர்: எஸ்.பி., சினேஹாபிரியா, பங்கேற்பு: அரிமா சங்க நிர்வாகி பாண்டியராஜன், சங்க மாவட்ட ஆளுநர் செல்வம், ஏற்பாடு: தேனி மாவட்ட அனைத்து அரிமா சங்கங்கள், காலை 10:00 மணி. உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மக்கள் நல்வாழ்வு மண்டபம், ஜெயமங்கலம், காலை 9:30 மணி. அலைபேசி பழுது நீக்குதல், பெண்களுக்கான எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், அலுமினியம் தயாரிப்பு, புகைப்படம் லேமினேசன், ஸ்கிரீன் பிரின்டிங், செயற்கை ஆபரணம் தயாரித்தல், சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி. இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. வேலைவாய்ப்பு பயிற்சி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, பங்கேற்பு: முன்னாள் மாணவர் தருண்ராஜன், ஏற்பாடு: வணிகம், கணினி பயன்பாட்டுத்துறை, காலை 10:00 மணி. கருத்தரங்கம்: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைப்பு: கல்வி, தொழில் வளர்ச்சியில் உணர்ச்சி நுண்ணறிவு, சுய விழிப்புணர்வு, பங்கேற்பு: மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரி பொருளாதாரதுறை உதவி பேராசிரியர் அழகேசன், காலை 10:00 மணி.
06-Oct-2025