உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை; காளியம்மன் கோயில், சக்கம்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி. சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம்: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில், ஸ்ரீராம் நகர், தேனி, காலை 9:00 மணி சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல். பொது சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட தடகள போட்டிகள்: வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி, முத்துதேவன்பட்டி, காலை 10:00 மணி. ஹேக்கத்தான் போட்டி பரிசளிப்பு விழா: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: பெரியகுளம் எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன், காலை 10:00 மணி. இலவச பயிற்சிகள்: டூவீலர் பழுது நீக்குதல், மிஷன் எம்ராயிடரி, ஆரி மற்றும் சர்தோசி பயிற்சி, கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி. இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி