மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
11-Jan-2026
ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி. சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி. சிறப்பு பூஜை: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:35 மணி, காலை 8:35 மணி, அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:35 மணி. சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 விளையாட்டு மாநில வாலிபால் இரண்டாம் நாள் போட்டி: ஊரக விளையாட்டு மைதானம், வடுகபட்டி. போட்டியை துவக்கி வைப்பவர்கள் : முன்னாள் நிலவள வங்கி தலைவர் ஆண்டியப்பன், எல்.எஸ்., மில்ஸ் மேனேஜிங் டைரக்டர் பிரபாகரன், ஏற்பாடு: இளைஞர் விளையாட்டு கழகம், காலை 7:00 மணி, மாலை 4:45 மணி. --பொது இலவச யோகா பயிற்சி: அறிவுதிருக் கோயில், பென்னிகுவிக் நகர், தேனி, காலை 10:00, மாலை 5:00 மணி. ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜ யோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வர்ய பிரம்ம வித்யாலயம், காலை, முதல் 7:30 மணிவரை.
11-Jan-2026