மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (20.12.2025) தேனி
20-Dec-2025
ஆன்மிகம் சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை6:30. சிறப்பு பூஜை:: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி முதல் மாலை 8:00 சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:35 மணி, காலை 8:35 மணி, அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:35. சொற்பொழிவு நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 5:00 மணி. நெய் அபிஷேகம்: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, பஜனை: இரவு 8:00 மணி. ஹரிவராசனம்: இரவு 9:00 மணி. ஐயப்ப பக்தர்களுக்கு சேவை முகாம்: வேளாளர் உறவின்முறை மண்டபம், வயல்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், 24 மணி நேரமும். அன்னதானம்: கண்ணீஸ்வர முடையார் கோயில் ரோடு எதிர்புரம், பைபாஸ் ரோடு, வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதானக்குழு, காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை. என்.எஸ்.எஸ்., முகாம் மரம் நடும் விழா: அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், கோட்டூர், தலைமை: சின்னமனுார் வனவர் ஜெய்சிங், காலை 8:00 மணி, போதைப்பொருள் தடுப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு: பங்கேற்பு: வீரபாண்டி இன்ஸ்பெக்டர் புகழேஸ்வரி, ஏற்பாடு: பள்ளி என்.எஸ்.எஸ்., திட்டம், மதியம் 2:00 மணி. பொது டூவீலர் பழுது நீக்குதல், கணினி கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 மணி. இலவச யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், பென்னிகுவிக் நகர் நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டச்சாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. புத்தகத் திருவிழா: தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, பாரஸ்ட் ரோடு, தேனி, இலக்கிய அரங்கம்: தலைமை: கவிஞர் சோ.பரதன், எழுத்தாளர் நீலபாண்டியன் மதியம் 2:30 மணி, சொற்பொழிவு:மண்ணும் மக்களும், சிறப்புரை: மதுக்கூர் இராமலிங்கம், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், மாலை 6:00 மணி. அனுமதி இலவசம். உலக நுகர்வோர் உரிமைகள் தினம்: கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைமை: கல்லுாரிச் செயலாளர் தாமோதரன், ஏற்பாடு: கல்லுாரி நிரவாகம், நேரம்: காலை 11:00 மணி.
20-Dec-2025