உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரைசிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், மதுரை ரோடு, அரசு ஐ.டி.ஐ., முன் வளாகம், தேனி, காலை 5:30 முதல் 10:00 மணி.சிறப்பு பூஜை: அரச மர விநாயகர் கோயில், அரசு நகர் குடியிருப்புப் பகுதி, பழனிச்செட்டிபட்டி, காலை 6:30 மணி, மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: ஷரடி அன்ன சாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி, சிறப்பு பூஜை: மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி.கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:000 மணிமண்டல பூஜை: கற்பக விநாயகர், சிவ சுப்பிரமணியர், முத்துமாரியம்மன், உண்ணாமுலை அமமன் உடனுறை அண்ணாமலையார் கோயில், சமதர்மபுரம் தேனி, காலை 8:30 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம்: தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 10:30 மணி: திருமஞ்சனம், அகண்ட நாம சங்கீர்த்தனம்: காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை, சுவாமி புறப்பாடு இரவு 7:00 மணி.பொதுபெண்கள் அழகுக்கலை மேலாண்மை, மகளிருக்கான செல்போன் பழுது நீக்கும் பயிற்சி: கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலக எதிர்மாடி, தேனி, ஏற்பாடு: ரவிக்குமார், இயக்குனர், காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை