உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  த.வெ.க., ஆர்ப்பாட்டம்..

 த.வெ.க., ஆர்ப்பாட்டம்..

தேனி: தேனி பங்களாமேட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் உள்ள குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திவ்யா, திவ்யஸ்ரீ, நிர்வாகிகள் ராஜ்குமார், சந்தோஷ், வெற்றிவேல், செல்லப்பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை