உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எஸ்.ரங்கநாதபுரம் விலக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வருஷநாடு சிங்கராஜபுரம் மனோகரன் 61, விழுப்புரம் மாவட்டம் காந்திபுரம் ஈஸ்வரன் 23, ஆகியோரை போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் 8.890 கி.கி., எடையுள்ள கஞ்சா 4 பொட்டலங்களில் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். விற்பனை செய்ய ஆந்திராவில் இருந்து வாங்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !