உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுபாட்டில்கள் பதுக்கிய இருவர் கைது

மதுபாட்டில்கள் பதுக்கிய இருவர் கைது

தேனி : பழனிசெட்டிபட்டி போலீசார் பூதிப்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வாழையாத்துப்பட்டி பிரிவில் சட்ட விரோத விற்பனைக்காக 76 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் 25, பிரபு 25, ஆகியோரை கைது செய்து, மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !