உள்ளூர் செய்திகள்

டூவீலர் மாயம்

போடி:போடி அருகே சங்கராபுரம் கிழக்கு தெரு பவுன் 52. ஜூன் 10 இரவு டூவீலரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் காணவில்லை. புகாரில் போடி தாலுகா போலீசார் காணாமல் போன டூவீலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ