மேலும் செய்திகள்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
13-Jun-2025
தேனி: தொழிலாளர் நலத்துறை சார்பில் தேனி பழைய, புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள கடைகள், ரோட்டோர பழக்கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில் அரசு முத்திரையிடாத, மறு முத்திரையிடாத மின்னனு தராசுகள் 8,மேஜை தராசுகள் 6, ஒரு படி இரும்பு எடைகற்கள் 28 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தொழிலாளர் நல அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
13-Jun-2025