உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வி.எச்.பி. நிர்வாகிகள் தேர்வு

வி.எச்.பி. நிர்வாகிகள் தேர்வு

கூடலுார்:கூடலுாரில் விஸ்வ ஹிந்து பரிஷத் புதிய நிர்வாகிகள் நிர்வாகி தேர்வு கூட்டம் நடந்தது. தென் மாநில தலைவர் அம்பி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூடலுார் நகர தலைவராக ஜெகன், துணைத்தலைவராக முத்துராஜ், செயலாளராக ரமேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வானவர்கள், நிர்வாகிகள் பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக சென்று இயக்க கொடி ஏற்றினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ