விஸ்வா பில்டர்ஸ் இல்ல திருமண விழா
தேனி : தேனியில் விஸ்வா பில்டர் உரிமையாளர் பாலமுருகன் தனலட்சுமி, திருவாரூர் ஸ்ரீராதாமணி பர்ம் உரிமையாளர் செந்தில்குமார் சண்முகப்பிரியா இல்லா மணவிழா நடந்தது. மணமக்கள் விஸ்வாமணி பூஜாவை எஜமான் பாண்டி முனீஸ்வரர் பாபுஜிசுவாமிகள், ஹிந்து எழுச்சி முன்னணி ராம்ராஜ், அரசு ஒப்பந்ததாரர்கள் சன்னாசி, முத்துகோவிந்தன், பொறியாளர்கள் திருக்குமரன், கவுதம்ராஜ், ஆண்டணி, கார்த்திக்ராஜா, ஆடிட்டர் ஜெகதீஷ், வர்த்தக பிரமுகர்கள் செல்வகணேசன், ராஜசேகரன், வைருசாமி, நாகராஜ், ராஜேஸ் கண்ணன், சேதுநடேசன், மணிமாறன், காமராஜ், கார்த்திகேயன், பிரகாஷ், பிரீத்தம் திவாஹர், செந்தில்குமாரன், தண்டபாணி, தங்கராஜ், ஆனந்தகுமார், செந்தில்குமரன், ரமேஸ், முரளி, சதீஸ்குமார், ஆனந்தகுமார், ரமேஷ், கண்ணன், ஜெயசந்திரஸ்தபதி, கோபிசிவசங்கர்ராஜா, குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீதரன், பத்மசுபா குடும்பத்தினர் செய்தனர்.