உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாக்காளர் திருத்தப்பணி

வாக்காளர் திருத்தப்பணி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளும் பணி நடக்கிறது. இது தொடர்பாக வாக்காளர் கணக்கீட்டு படிவம் கணினியில் பதிவேற்றம் செய்வதை கலெக்டர் ரஞ்ஜீத்சிங், சப்-கலெக்டர் ரஜத்பீடன் பார்வை யிட்டனர். தாசில்தார் மருதுபாண்டி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ