உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்

தேனி: தேனி மாவட்ட சுகாதார அலுவலகம் முன் மக்களைதேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் 'பணி நிரந்தரம், மாத சம்பளம் ரூ.15,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜெயபாண்டி தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், மருத்துவ திட்ட பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ரெபகால் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை