உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தே.மு.தி.க., பொதுச்செயலாளருக்கு ஆண்டிபட்டியில் வரவேற்பு

 தே.மு.தி.க., பொதுச்செயலாளருக்கு ஆண்டிபட்டியில் வரவேற்பு

ஆண்டிபட்டி: தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆண்டிபட்டி வழியாக சென்றார். எம்.ஜி.ஆர்., சிலை அருகே கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் ரத்தினவேல்பாண்டியன், சந்திரமதி, ஒன்றியச் செயலாளர் பாலமுருகன், நகர் செயலாளர் பாலாஜி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரெங்கராஜ், சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி